logo


ஓம் ஞானவைரவாய நமஹ!….!!….!!!


மாவடி ஞானவைரவர் ஆலய வரலாறு

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல வளங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வட்டுக்கோட்டைத் தொகுதியின் பட்டினமாக விளங்கும் சங்கானை எனும் பதியில் தென்கிழக்கில் அமைந்து அருள்பாலிக்கும் திவ்ய சேத்திரம் சங்கானை மாவடி ஞானவைரவ தேவஸ்தானம் ஆகும். இவ் ஆலயம் முந்நூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக்கொண்டது.

பனை மரங்களும் தென்னை மரங்களும் மாஞ்சோலைகளும் நிறையப்பெற்ற காணி ஒன்றில் மாடுகட்டி வரும் அவ் ஊர்க்காரர் ஒருவர் ஒருநாள் மேகம் இருண்டு மழைபெய்யக்கூடிய அறிகுறிகள் தென்பட்டமையால் தனது மாடுகளை அவிழ்த்து வர ஓடியபோது அக்காணியில் உள்ள மாமரத்தடியில் கால் இடறுப்பட்டு விழுந்ததாகவும் தீடீரென்று அவர் எழுந்தபோது ஓர் உருவம் தோன்றுவதும் மறைவதுமாக காணப்பட்டது. மீண்டும் உற்றுப்பார்த்தபொழுது வைரவசூலம் ஒன்று பளிச்சிட்டதாகவும் இதை அவ்வுர் மக்களை அழைத்து வந்து காட்டியதாகவும் அவவுர் மக்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அம்மாமரத்தின் கீழ் சூலத்தினால் வைரவர் பதிக்கப்பெற்று ஒரு ஓலைக் கொட்டகை அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.
மேலும்......


அண்மைய இடுகைகள்

மாவடி ஞானவைரவர் குடமுழுக்கு வைபவத்தில் கருட தரிசனம்- அற்புதக்காட்சி (வீடியோ இணைப்பு)

Posted on 13 Jun 2013
ஞான வைரவப் பெருமானுக்கு இன்றைய தினம் நிகழ்ந்த கும்பாபிஷேகத்தின் போது பல அதிசயிக்கத்தக்கதான நிகழ்வுகள

சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் 2013

Posted on 11 Jun 2013
விஐய வருடம் வைகாசி மாதம் 29 ம் நாள் (12-06-2013) புதன்கிழமை அதாவது இன்று அருள்மிகு சங்கானை மாவடி ஞான

யந்திர பூஜை

Posted on 28 Apr 2013
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல வளங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வட்டுக்கோட்டைத் தொகுதியின் பட்டினமாக விளங்கு